இந்து தத்துவ இயல் ஒரு பின்னோட்டம். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வேதம் படிப்படியாக அதன் பரிணாமத்தை அடைந்த விதத்தை ராகுல்ஜி நன்றாக விளக்கி இருக்கிறார்.இந்நூல் முழுமையாகப் புரிந்து கொள்ள மற்ற சில நூல்களை நாம் படிப்பது அவசியமாகும். அதில் வால்கா முதல் கங்கை வரை, மனித சமுதாயம் ஆகியவை ராகுல்ஜியின் ஒப்பற்ற படைப்புகள் ஆகும். கிமு 600 முதல் கிமு 100 வரை உள்ள காலத்தில் உபநிடதங்கள் மூலமாக இந்திய தத்துவ இயல் நன்றாகவே முழுமை அடைந்தது. எது பிரம்மம் என்ற தேடல் வடநாட்டில் இருந்த காலத்தையும் அதன் அரசியல் அவசியத்தையும் ராகுல்ஜி நன்றாக விளக்கி இருக்கிறார். பிரம்மத்தின் தேடலில் வரும் பல விஞ்ஞான கேள்விகள் சரியான பதில் கிடைக்காமல் போயின. தர்க்கங்களில் தலைகள் உருண்டன. அளவற்ற, எல்லை, குணம், உருவம், பால், நிறமில்லாத பிரம்மத்தை நிலை நிறுத்த ரிஷிகளும் மன்னர்களும் பாடுபட்டனர், இந்த அரும்பாட்டின் விளைவாக உபநிடதங்கள் இந்த எல்லையற்ற பிரம்மத்தை ஒரு எல்லைக்குள் அடக்கின. உலகத் தோற்றத்தின் அடிப்படை பொருள் எது என்ற தேடலில் அவர்கள் ஆராய்ச்சி செய்தாலும் அடிப்படைப் பொருளை தோற்றுவித்தது பிரம்மம் என்ற முடிவுக்கு வந்ததனர். இதனால் மேற்கொண்டு உலகத் தோற்றத்தையோ அடிப்படை பொருளான பஞ்சபூதங்களை ஆராயவோ அல்லது கேள்விகள் கேட்கவோ முடியாத சூழ்நிலை உருவானது. இதை கிரேக்க தத்துவையின் நன்றாக கையாண்டது என்று நினைக்கிறேன் வாருங்கள் அதையும் விரைவில் பார்ப்போம்.
- Shripathy.J
குட்டி இளவரசன் அந்த்வான் து செந்த் - எக்சுபெரி (பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்: வெ. ஸ்ரீராம், ச. மதனகல்யாணி) உலக இலக்கியங்களில் குட்டி இளவரசனுக்கு மிக பெரிய அளவில் இடம் உள்ளதாக கூறப்படுகிறது.. பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்த நாவல்..300 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.. இன்று வரை மொத்தமாக 2 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளது.. குழந்தைகளின் உலகம் மிகவும் சுவாரஸ்யமானது.. எண்களுக்கு அங்கு வேலையே இல்லை..உன் வயசு என்ன ? அவ்வளவு சம்பளம்? திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகிறது ? இப்படியான கேள்விகளுக்கு அங்கு இடமில்லை.. பெரியவர்களான நாம் நம்மை சுயபரிசோதனை செய்து நமக்கு நியாயமான நீதி வழங்கப்பட்டால்.. மனிதம் தழைக்கும்.. ஒரு சொட்டு நீர் இல்லாமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்த பிறகு நமக்கு தண்ணீர் கிடைத்தால் நமக்கு ஏற்படும் மனமகிழ்ச்சி தான் வாழ்க்கை.. பார்வையற்றவன் யானையை தொட்டு பார்ப்பது போல ஒருசில கருத்துகள் மட்டுமே எனக்கு புரிந்தது.. மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ வேண்டிய புத்தகம்.. திரு.தஞ்சி (என் தாத்தா) தான் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வாசித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.
- Gokulnath K
கிடை- கி.ராஜநாராயணன்(குறுநாவல்) கி.ரா தமிழில் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர்.. அவரின் "கதவு" சிறுகதையை வாசித்திருக்கிறேன்.. கிடை என்கிற குறுநாவலை வாசிக்கும் போது முதல் 5 -6 பக்கங்கள் நமக்கு மட்டு படவில்லை.. பிறகு அவர் மொழிநடை நமக்கு புரிய புரிய .. சிறு சிறு ஆச்சரியங்கள் இருக்கவே செய்கின்றன.. 60 பக்கங்கள் கொண்ட இந்தக் குறுநாவல் .. உறுதியாக நம்முள் ஒர் உணர்வை கடத்தும் இந்தக் கதையின் இன்னொரு வடிவம் தான் Netflixயில Lust stories ..Zoya Akhtar இயக்கிய கதை போல எனக்கு தெரிந்தது..
- Gokulnath K
Good collection of books for such an limited space. Weekend reading sessions are really useful for kids to develop their public speaking and listening skills. Great effort, appreciated.
- S.Prasanna Kumar
Books have a tendency to take us into a different world. And Spider Library is a good route to the world of books. Vast collection, neat maintenance and an attractive ambience are the best features of a good library. Definitely Spider Library is one such library which satisfies all these aspects. The Reading Session for the little kids needs a special appreciation. Visit the library to access the treasure of books
- B.Madhumitha
Awesome place for book lovers. They have a very good collection of books especially for kids. Good ambience. They have Tamil books collection as well. Magazines are available too. Co-operative staff. Very nominal plans. They conduct interactive sessions like group reading session for kids frequently.
- Pavithra
Best library. Have good collections of books for almost all the age group, also keep stacking new books every week. They conduct story telling sessions and other activities for kids. They are also sooo kind in every way. I will surely recommend the spider library.
- A.Maria Daniel
Great library for kids!! They do a great job with a lot of passion here. Every weekend they conduct lot of activities for children ensuring always that children are more and more inspired to read more books and make it a part of their life. They conduct public speaking type events to give kids good confidence very early in their age. Overall a great place to be and would be a wonderful part of your kids lives!! If you are not a member yet, become one soon!! Highly recommend Spider Library!
- Geetha
The more local you become, the more universal you are. This adage aptly describes Ki. Rajanarayanan's award winning novel "Gopalla Gramam". The novel vividly paints a picture of a community in one of the remotest villages in South Tamilnadu, their culture, wisdom, occupation etc. This is set in a time when India was yet to be taken over by the British but the east India company has already started influencing the policies. The people are so real and not just caricatures. The mundane every day happenings in their life is so interesting. I am eagerly waiting to read the sequel Gopallapurathu makkal. Ki.Ra is a celebrated, contemporary author, 98 years old who is still active in his writing endeavours. Please don't miss this book.
- Preetha ramesh
A great place for Book lovers. Well Maintained library at nominal price. Vast collection of books for Kids, Teens, Adults in both English and Tamil languages. During weekends lots of sessions are being conducted for children to boost their reading level and confidence.
- Prasanna&varsha& varun